கைக் குழந்கையுடன் விபச்சாரம்: சிக்கிய அழகிகள்
புதுச்சேரி:புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையத்தில் கைக் குழந்தையுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 6 பேரை போலீஸார் அதிரடி ரெய்டு நடத்திப் பிடித்தனர்.
மேட்டுப்பாளையம், வி.பி.சிங் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஆண், பெண் நடமாட்டம் சந்தேகத்திற்கிடமான வகையில் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் போனது.
இதையடுத்து அந்த வீட்டை போலீஸார் கண்காணித்தனர். அப்போது அந்த வீட்டில் விபச்சாரம் நடப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது, 5 பெண்களுடன் ஒரு ஆண் ஜாலியாக இருந்தது தெரிய வந்தது.
போலீஸாரைப் பார்த்தவுடன் அனைவரும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீஸார் அனைவரையும் வளைத்துப் பிடித்தனர். அந்த வீட்டின் இன்னொரு அறையில் போலீஸார் பார்த்தபோது, பெண்களை ஏற்பாடு செய்த புரோக்கரும், கைக்குழந்தையுடன் ஒரு பெண்ணும் இருந்தனர்.
கைக்குழந்தையுடன் இருந்த பெண்ணும் விபச்சாரம் செய்வதற்காகவே அங்கு வந்து காத்திருந்தாராம். அனைவரையும் கைது செய்த போலீஸார், அந்த நபர் யார் என்று விசாரித்தபோது, அவரது பெயர் ராஜா மொய்தீன் பாட்ஷா என்பதும், சென்னை தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் முக்கியப் பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது.
அவரது லேப்டாப் கம்ப்யூட்டர், செல்போன் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications