பிலிப்பைன்ஸ்-7 பேர் தலையை வெட்டி கொலைஅல்-கொய்தா துணை அமைப்பு வெறியாட்டம்
Subscribe to Oneindia Tamil
மணிலா: பிலிப்பைன்சில் 7 தொழிலாளர்களைக் கடத்தி தலைகளைத் துண்டித்து அவற்றை பார்சல்கள் மூலம் ராணுவ முகாமில் கொண்டு வந்து ேபாட்டுள்ளனர் தீவிரவாதிகள்.
பிலிப்பைன்சில் அடிசயாப் என்ற தீவிரவாத இயக்கம், பின் லேடனின் அல் கொய்தா இயக்கத்தின் கிளை அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த தீவிரவாத அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன் ஜோலோ தீவு பகுதியிலிருந்து 7 சாலை போடும் தொழிலாளர்களைக் கடத்தியது.
இவர்கள், தங்களுக்கு எதிராக செயல்படும் அரசுக்கு உதவுவதாக குற்றம் சாட்டி பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். இந் நிலையில் 7 பேரையும் தீவிரவாதிகள் தலையைத் துண்டித்துக் கொலை செய்து விட்டனர்.
துண்டிக்கப்பட்ட தொழிலாளர்களின் தலைகளை பார்சல் செய்து அதை கொண்டு வந்து ராணுவ முகாமில் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். இச்சம்பவம் பிலிப்பைன்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications