ஜப்பானில் பயங்கர பூகம்பம் - சுனாமி எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
டோக்யோ:ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள ஓகினாவா தீவில் கடலுக்கு அடியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் இந்த பூகம்பத்தினால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.
ஓகினாவா தீவுக்கு அருகே உள்ள மியாகோஜிமா என்ற தீவின் கடல் பகுதியில் 40 கிேலாமீட்டர் ஆழத்தில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. இதன் அளவு 6.7 ரிக்டராக இருந்தது.
இதன் காரணமாக 50 செமீ உயரத்திலான சுனாமி அலைகள் எழக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சில பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கவும் செய்துள்ளன.
இந்த பூகம்பத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. அதேபோல சுனாமி தாக்குதலாலும் பெரும் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications