ஜெயா டிவி அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் ஜெயா டிவிக்கும் விடுதலைப் புலிகள் பெயரில் மிரட்டல் வந்தையடுத்து, ஜெயா டிவி அலுவலகத்தில் போலீசார் இன்று வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் லத்திகா சரண் கூறியாதவது,
ஜெயலிலதாவை மிரட்டி வந்துள்ள கடிதம் குறித்து முழு அளவில் விசாரணை நடத்தி வருகிறோம். ஜெயா டிவி அலுவலகம் அருகே வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அழிக்கும் படை நிறுத்தப்பட்டுள்ளது.
மிரட்டல் கடிதத்தை அனுப்பியவர்கள் யார் என்று தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று காலை வெடிகுண்டு நிபுணர்கள் 4 பேர் நவீன கருவிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ஜெயா டிவி அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள்.
ஜெயா டிவி அலுவலக பகுதியில் 24 மணி நேர தீவிர கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
More From
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்!












Click it and Unblock the Notifications