தமிழர் பகுதியில் இலங்கை விமானங்கள் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் தமிழர் பகுதிகளில் விமானப் படை விமானங்கள் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பல குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாயின.
இலங்கையில் பலாலி ராணுவ முகாம் மற்றும் கொழும்பு விமான நிலையங்கள் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில் இந்த பதில் தாக்குதல் நடந்துள்ளது.
மன்னார் பரப்பு கடந்தான் பகுதியில் தமிழர்கள் குடியிருப்புகள் குறிவைத்து கிபீர் ரக விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான தமிழர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. விவசாய நிலங்களும் சேதமடைந்தன.
இந்நிலையில் மற்றொரு பகுதியிலிருந்து ராணுவத்தினர் பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதல்களும் நடத்தியுள்ளனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications