ரூ.10 லட்சம் மோசடி: வக்கீல் கைது
சென்னை:நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பவர் முருகானந்தம். இவர் ஷெனாய் நகரைச் சேர்ந்த தாமஸ் என்பவரை அணுகினார். அதே பகுதியில் டேவிட் பிரபாகரன் என்பவருக்குச் சொந்தமான நிலம் ரூ. 30 லட்சத்துக்கு விலைக்கு வருகிறது, இந்த விலை மிகவும் குறைவானது. இதை நான் உங்களுக்கு வாங்கித் தருகிறேன் என்று தாமஸிடம் கூறியுள்ளார்.
அதற்கு அட்வான்ஸாக டேவிட் பிரபாகரன் பெயரில் ரூ. 10 லட்சத்துக்கு செக் கொடுத்துள்ளார் தாமஸ். இந்த செக்கை வாங்கிய முருகானந்தம், டேவிட் பிரபாகரன் பெயரில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கியில் போலியாக ஒரு அக்கவுண்ட்டை ஆரம்பித்தார். பின்னர் செக்கை அந்தக் கணக்கில் போட்டு பணத்தை எடுத்துக் கொண்டார். அத்தோடு தாமஸை மறந்து விட்டார்.
முருகானந்தம் செய்த மோசடியால் அதிர்ந்த தாமஸ், மத்திய குற்றப் பிரிவில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து முருகானந்தத்தைக் கைது செய்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications