ஜல்லிக்கட்டு: மாடு முட்டி 2 பேர் பலி
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுகள் குத்தியதில் 2 பேர் பலியானார்கள். 100 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் 3 இடங்களில் நேற்று மாலை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடந்தன.
வடசேரிப்பட்டி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் இதில் ஏராளமான காளைகள் கலந்து கொண்டன. மாடுகளைப் பிடிக்க இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்பட்டது. முண்டியடித்துக் கொண்டு மாடுகளைப் பிடிக்க முயன்றனர்.
அப்போது பாண்டியன் (26) என்ற இளைஞரை மாடு முட்டித் தூக்கி வீசியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 35 பேர் காயமடைந்தனர்.
இதேபோல பரம்பூர் என்ற கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் செல்வராஜ் ென்பவர் மாடு முட்டி பலியானார். 50 பேர் காயமடைந்தனர்.
ஒட்டக்குளம் என்ற கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், 26 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளை விதித்த விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படாமல், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடந்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications