மும்பை விமானத்தில் நடு வானில் கோளாறு- 127 பயணிகள் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மும்பையிலிருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்குக் கிளம்பிய விமானத்தில் நடுவானில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ஈரானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
துருக்கியைச் சேர்ந்த விமானம் ஒன்று மும்பையிலிருந்து 127 பயணிகளுடன் இஸ்தான்புல் நகருக்கு புறப்பட்டது.
ஈரான் மீது பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், டெஹ்ரான் விமான நிலையத்தில் தரையிறக்க விமான நிலைய அதிகாரிகளிடம் அனுமதி கேட்டனர். இதற்கு அனுமதி தரப்பட்டது.
இதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர்.
பின்னர் துருக்கியிலிருந்து வேறு விமானம் வந்தது. சுமார் 2 மணி நேர தாமதத்திற்குப் பின்னர் பயணிகள் அந்த விமானத்தில், இஸ்தான்புல் நகருக்கு புறப்பட்டு சென்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications