துரைமுருகன் ஆவேசம் - அதிமுக கோபம்அவைக் குறிப்பிலிருந்து பேச்சு நீக்கம்
சென்னை:அதிமுக உறுப்பினர் வி.பி.கலைராஜனை பார்த்து பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக பேசிய வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு முதல்வர் கருணாநிதி கூறியதைத் தொடர்ந்து அது அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
சட்டசபையில், பூந்தமல்லி நீதிமன்றம் தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது காங்கிரஸ் மற்றும் பாமக உறுப்பினர்கள் பேசினர். அதற்கு அதிமுக உறுப்பினர் வி.பி.கலைராஜன் தனது இருக்கையில் அமர்ந்தபடியே ஏதோ கூறினார்.
இதைப் பார்த்ததும் ஆவேசமடைந்த அமைச்சர் துரைமுருகன் சட்டென்று எழுந்து படு கோபமாக கலைராஜனை நோக்கி கடுமையாக சில வார்த்தைகளைக் கூறினார்.
இதைக் கேட்டதும் கலைராஜனும் ஆவேசமடைந்து பதிலுக்கு கோபமாக பேசினார்.
இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு அமைச்சர் இப்படி ஒரு வார்த்தையைப் பயன்படுத்தலாமா என்று அதிமுகவினர் சபாநாயகரிடம் நியாயம் கேட்டனர்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, துரைமுருகன் பேசிய வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்ற சபாநாயகர் ஆவுடையப்பன், துரைமுருகன் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!











Click it and Unblock the Notifications