7.42 லட்சம் போலி பான் கார்டுகள் ரத்து:வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை
டெல்லி: நாடு முழுவதும் 7.42 லட்சம் போலி பான் கார்டுகளை வருமான வரித்துறை கண்டுபிடித்து ரத்து செய்துள்ளது.
வருமான வரி செலுத்துவோர், நிரந்தர கணக்கு எண் என்ற பான் கார்டு பெற வேண்டும். ஆனால் வரி ஏய்ப்பு செய்வதற்காக லட்சக்கணக்கானோர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்துள்ளனர்.
மொத்தம் 13.10 லட்சம் போலி பான் கார்டுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 10,000 பான் கார்டுகள் கடந்த டிசம்பர் மாதம் நீக்கப்பட்டது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைத்து போலிகார்டுகளையும் நீக்கவேண்டும் என்ற இலக்கை வருமான வரித்துறை நிர்ணயித்தது. இதில் 7.42 லட்சம் போலி பான் கார்டுகள் மட்டுமே நீககமுடிந்துள்ளது.
மீதமுள்ள போலி பான் கார்டுகளை நீக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மும்பை மற்றும் டெல்லி நகரங்களில்தான் அதிகபட்சமான போலி பான் கார்டுகள் உள்ளது.
மும்பையில் 1.63 லட்சமும், டெல்லியில் 3.06 லட்சமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 7.42 லட்சம் போலி பான் கார்டுகளை வருமான வரித்துறை ரத்து செய்துள்ளது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications