கொள்ளைக் கும்பலை துப்பாக்கியால் சுட்டுதிருட்டைத் தடுத்த வாட்ச்மேன்
சென்னை:சென்னை அருகே தனியார் நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்ற கும்பலை, நிறுவன காவலாளிகள் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர்.
சென்னை திருவொற்றியூரில் கண்டெய்னர் தயாரிக்கும் தொழிற்சாலையில், நேற்று இரவு 10 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடிக்க உள்ளே நுழைந்தது.
திருடர்களைப் பார்த்து விட்ட காவலாளிகள் செளகத் அலி, முகம்மது இம்தியாஸ் உள்ளிட்ட 3 பேரும் கொள்ளையர்களை விரட்ட முயன்றனர். ஆனால் கொள்ளையர்கள் காவலாளிகளைத் தாக்க முயன்றனர்.
இதையடுத்து சௌகத் அலி தனது கையில் இருந்த துப்பாக்கியால் வானை நோக்கி 3 முறை சுட்டுள்ளார். ஆனால் அதற்குப் பயப்படாத கொள்ளைக் கும்பல், காவலாளிகளைத் தொடர்ந்து தாக்கியது. இதில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட முகம்மது இம்தியாஸ் காயமடைந்தார்.
இதையடுத்து சௌகத் அலி கொள்ளைக் கும்பலை நோக்கி சுட்டார். அதில் கொள்ளையர்களில் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
காயமடைந்த காவலாளி இம்தியாஸ் அரசு ஸ்டாண்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மூன்று காவலாளிகளும் தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் தைரியமாக கொள்ளையர்களை சுட்டு விரட்டியதால் பெரும் கொள்ளை தடுக்கப்பட்டது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications