விவசாயிகள் மோதல்: ஒருவர் சுட்டுக் கொலை-இன்னொருவர் வெட்டிக்கொலை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மோதலில் 2 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி. அதே கிராமத்தைச் சேர்ந்த காட்டான் என்வருக்கும், குப்புசாமிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்றும் இருவருக்கும் இடையே மோதல் மூண்டது. அந்த சமயத்தில் தன்னிடமிருந்த துப்பாக்கியால் காட்டானை சுட்டுள்ளார் குப்புசாமி. இதில் காட்டான் உயிரிழந்தார்.
தகவல் பரவியதும் காட்டானின் மகன்கள், உறவினர்கள் விரைந்து வந்தனர். குப்புசாமியை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாள்களால் வெட்டித் தள்ளினர். இதில் குப்புசாமி அங்கேயே இறந்தார்.
இரு விவசாயிள் படுகொலை செய்யப்பட்டதால் சோழங்குப்பம் கிராமத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். குப்புசாமியை வெட்டிக் கொன்றவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications