சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
சென்னைசபாநாயகர் ஆவுடையப்பனுக்கு எதிராக சட்டசபையில் அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
இந்தத் தீர்மானத்தின் மீது விரிவான விவாதம் நடந்தது. அதிமுக, திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பேசினர். அப்போது சபாநாயகர் ஆவுடையப்பன் அவையில் இல்லை. துணை சபாநாயகர் துரைசாமி தான் அவையை நடத்தினார்.
அப்போது குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆவுடையப்பனை அவைக்கு அழைத்தார் துணை சபாநாயகர். இதையடுத்து பலத்த கரவொலிக்கிடையே ஆவுடையப்பன் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார்.
இதையடுத்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இருக்கையில் அமர்ந்த ஆவுடையப்பன், நான் நடுநிலையோடு தான் அவையை நடத்துகிறேன். எதிர்க் கட்சியினருக்கே அதிகம் பேச வாய்ப்பு தருகிறேன். அவையை தொடர்ந்து ஜனநாயக முறைப்படி நடத்துவேன். சுதந்திரமாக அவையை நடத்துவேன் என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications