ராமர் பாலம்: லோக்சபாவில் திமுக-பாஜகமீண்டும் மோதல்-அவை ஒத்திவைப்பு
டெல்லிசேது சமுத்திர திட்டம் குறித்து திமுக பாஜக எம்பிக்களுக்கு இடையே இன்றும் பெரும் அமளி ஏற்பட்டதால் லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.
லோக்சபாவில் இன்றைய கேள்வி நேரம் முடிந்ததும் பாஜகவினர் சேது சமுத்திர திட்டம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பை கொண்டு வந்தனர். இதற்கு பதிலளித்த கப்பல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் டிஆர் பாலு,
சேது சமுத்திர திட்டம் நடைபெற்று வரும் பகுதியில் எந்த ஒரு வரலாற்று நிகழ்வுகளும் நடக்கவில்லை. அங்கு மனிதனால் எந்தப் பாலமும் கட்டப்படவில்லை என்றார்.
இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் ராமர் பாலம் இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த பாலு, ராமர் பாலத்தை மனிதர்கள் உருவாக்கியதற்கான எந்த அடையாளமும் இல்லை என அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
இதையடுத்து பாஜக எம்பிக்களுக்கும் திமுக எம்பிக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அவையில் பெரும் கூச்சலும், குழுப்பமும் நிலவியது.
இதையடுத்து சபாநாயகர் அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா?












Click it and Unblock the Notifications