இனி ராகிங் கிரிமினல் குற்றம்: உச்சநீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மாணவர்கள் ராகிங் நடவடிக்கைகளை கிரிமினல் குற்றமாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
கல்லூரிகளில் மாணவர்கள் ராகிங் செய்யப்பட்டதாக புகார் கூறினால் அதை கிரிமினல் வழக்காக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஐ முன்னாள் இயக்குனர் ராகவன் தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தும்படி உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications