புலிகள் பிடியில் உள்ள மீனவர்களை மீட்ககோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:விடுதலைப் புலிகள் வசம் உள்ள 12 குமரி மாவட்ட மீனவர்களை மீட்டுத் தரக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில், 12 மீனவர்களும் விடுதலைப் புலிகள் வசம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர்களது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை. எனவே அவர்களை விரைவில் மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு கோரியுள்ளது.தமிழக மீனவர்கள் புலிகள் வசம்தான் உள்ளனர் என்பதற்கு ஆதாரமாக, கடலோரக் காவல் படையினரிடம் சிக்கிய 6 கடல் புலிகள் கொடுத்துள்ள வாக்குமூலத்தையும் தமிழக அரசு, மத்திய அரசுக்கு வழங்கியுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications