கத்தாரில் தமிழக மீனவர்கள் 34 பேர் விடுவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:கத்தாரில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 34 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சவுதி அரேபியாவில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்கள் 7 படகுகளில் சில மாதங்களுக்கு முன் கத்தார் எல்லைக்குள் சென்றதால் சிறை பிடிக்கப்பட்டனர்.
கத்தாரிலுள்ள இந்திய தூதரகம் முயற்சியால் இந்திய மீனவர்கள் 34 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் பெரும்பாலோனோர் தமிழர்கள் ஆவர். தோகா நகரிலுள்ள தூதரக அலுவலகத்தில் மீனவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை மீண்டும் தங்கள் பணியில் சேர்க்க தூதரக அலுவலர்கள் மூலம் ஏற்பாடு நடந்து வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications