கருணாநிதியிடம் தேச பக்தர் பட்டத்துக்கு ஏங்கவில்லை-இராம.கேபாலன்
சென்னை:ராமர் பாலத்தை இடிக்க எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச துரோகிகள் என கூறும் முதல்வர் கருணாநிதியிடமிருந்து தேசபக்தர் பட்டம் வாங்க யாரும் தவிக்கவில்லை என இந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராம.கோபாலன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் கருணாநிதி, ராமர் பாலம் இடிப்பதை தடுப்பவர்கள் அனைவரும் தேச துரோகிகள் போலவும், இவர் மட்டும் பரம்பரை தேச பக்தர் போலவும் பேசியுள்ளார். இவரிடமிருந்து தேச பக்தர் பட்டம் பெற யாரும் தவிக்கவில்லை.
சென்னையில் நடந்த கருத்தரங்கில் ராமர் பாலத்தை இடித்தால் என்னவாகும் என பல்வேறுதுறை வல்லுனர்கள் பேசியது நமக்கு தெரியாது என்று முதல்வர் கருணாநிதி நினைக்கிறார்.
ராமர் பாலம் இல்லை, மணல்திட்டு தான் எனக் கூறும் கருணாநிதி கோஷ்டி கப்பல்களாலும், கருவிகளாலும் அதை உடைக்க முடியாததால் குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டுள்ளது ஏன்.
ராமர் பாலத்தை காக்க இளைஞர்கள் உயிரை பணயம் வைக்க தயாராக உள்ளனர். இந்த உண்மையை அதிகாரிகள் அவருக்கு தெரிவித்திருக்க மாட்டார்கள் போலும்.
விலைவாசி உயர்வு, பஞ்சம், வன்முறை என மக்கள் சிரமப்படுகின்றனர். இதை திசை திருப்பவே கருணாநிதி நாடகமாடுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications