ராதிகா செல்விக்கு மத்திய அமைச்சர் பதவி:கருணாநிதிக்கு நாடர்கள் கூட்டமைப்பு பாராட்டு
சென்னை:திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.பியுமான ராதிகா செல்விக்கு மத்திய இணை அமைச்சர் பதிவு வழங்கியதற்காக இந்திய நாடார்கள் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்திய நாடார்கள் கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள கூட்டமைப்பு அலுவலக்தில் இந்திய நாடர்கள் கூட்டமைப்பு தலைவர் நெல்லை நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.
![]() |
இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்,
நமது நீண்ட நாள் கோரிக்கையான மத்திய அமைச்சரையில் நமது சமுதாயத்திற்கு உரிய பங்களிப்பு வேண்டும் என்பதாகும்.
அதன்படி மத்திய அரசிடம் வற்புறுத்தி நமது சமுதாயத்தை சேர்ந்த திருச்சொந்தூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ராதிகா செல்வியை மத்திய இணை அமைச்சராக்கி நமது கனவை நினைவாக்கிய தமிழக முதல்வர் கருணாநிதியை பாராட்டுகிறோம்.
கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று ராதிகா செல்விக்கு அமைச்சர் பதவி வழங்கிய பிரமருக்கும், ஜக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர் சோனியா காந்திக்கும் எங்களது நன்றி.
நமது சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்கிற வகையில், நமது சமுதாயத்தின் மீது கூடுதல் மரியாதை செலுத்தும் வகையிலும், ராதிகா செல்வி தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புக்கு மதிப்பும், மரியாதையும் கூடும் வகையில் செயல்பட வாழ்த்துகிறோம் என கூட்டதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி













Click it and Unblock the Notifications