தர்மபுரி: இடி தாக்கி 70 ஆடுகள் பலி
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் இடி தாக்கியதில் 70 ஆடுகள் கருகி இறந்தன.
தர்மபுரி மாவட்டம் சென்றாயன்பட்டி என்ற கிராமத்தில் நேற்று பலத்த இடியுடன், சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது.
இதில் இடி தாக்கியதில் கிடையில் அடைக்கப்பட்டிருந்த 70 ஆடுகள் பரிதாபமாக கருகி இறந்தன. பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழைக்கு நன்கு விளைந்திருந்த மாம்பழத் தோட்டமும் சேதமடைந்தது.
இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பலத்த சூறாவளியுடன் கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
More From
-
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications