இஸ்தான்புல் ஓபன் போட்டியில் சானியா
Subscribe to Oneindia Tamil
டெல்லி:இன்று துருக்கியில் தொடங்கவுள்ள இஸ்தான்புல் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா பங்கேற்கிறார்.
மொராக்கோவில் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, அதையடுத்து துருக்கியில் நடைபெறும் இஸ்தான்புல் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்கிறார்.இன்று தொடங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கவுள்ள இந்த போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் பங்கேற்கிறார். இரட்டையர் போட்டிக்கு தனக்கு துணையாக தைவானின் சான் யங் ஜான் என்ற வீராங்கனையை தேர்ந்தெடுத்துள்ளார்.
இதுகுறித்து சானியா கூறுகையில்,
இஸ்தான்புல் டென்னிஸ் இரட்டையர் போட்டியில் சான் யங் ஜானுடன் இணைந்து விளையாடப் போகிறேன். ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் விளையாடியவர் ஜான். அவர் எனக்கு ஜோடியாகக் கிடைத்து என் அதிர்ஷ்டம் என்றார்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications