மர்ம திரவத்துடன் வந்த விமான பயணி கைது
சென்னை:சென்னையிலிருந்து துபாய் செல்லவிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பயணி மறைத்து வைத்திருந்த சிரிஞ்சுகளில் மர்ம திரவம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது போதைப் பொருளாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக இன்று காலை பயணிகள் காத்திருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த ஷேக் காதர் என்ற பயணியின் உடமைகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், ஏராளமான சிரிஞ்சுகள், ஒரு பாட்டிலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த சிரிஞ்சுகளில் மர்ம திரவம் நிரப்பப்பட்டிருந்தது.
அந்தத் திரவம் போதைப் பொருளாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவற்றை பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், ஷேக் காதரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீஸார் கைது செய்தனர்.
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications