ராமர் பாலம்: 15 நாள் டைம் -பூரி மிரட்டல்!
மதுரை:ராமர் பாலத்தை இடிப்பதை 15 நாட்களுக்குள் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் நாடு முழுவதும் உள்ள சங்கராச்சாரியார்களை திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என பூரி சங்கராச்சாரியார் நிஷானந்தா சரஸ்வதி சுவாமிகள் எச்சரித்துள்ளார்.
மதுரை வந்த பூரி சங்கராச்சாரியார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ராமரும், அனுமனும் சேர்ந்து கட்டியதுதான் ராமர் பாலம். இது மனிதர்களால் கட்டப்பட்ட பாலம்தான். அது இயற்கையாக அமைந்த மணல் திட்டு அல்ல.
அந்தப் பாலத்தை இடிக்க முயன்றால் அங்கிருந்து விஷ வாயு கிளம்பி மக்களை பாதிக்கும். இது நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல.
ராமர் பாலம் கிட்டத்தட்ட 17.5 லட்சம் ஆண்டு பழமை வாய்ந்தது என்று நாசா நிறுவனத்தின் முன்னாள் உதவி இயக்குநரான சிவசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதைப் புறக்கணிக்கக் கூடாது.
இந்த பாலத்தை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோ அமைப்பிடம் கோரியுள்ளோம். இந்த நிலையில் பாலத்தை இடிக்க முயல்வது கண்டனத்துக்குரியது.
15 நாள் வரை அவகாசம் தருகிறோம். அதற்குள் பாலத்தை இடிக்கும் முடிவை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் நாடு முழுவதும் உள்ள சங்காராச்சாரியர்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம் என்றார் பூரி சங்கராச்சாரியார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications