கொழும்பில் குண்டுவெடிப்பு - 7 பேர் பலி
கொழும்பு:கொழும்பின் புறநகர்ப் பகுதியில் ராணுவ டிரக்கை குறி வைத்து நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இதனால் கொழும்பில் பதட்டம் அதிகரித்துள்ளது.
கொழும்பின் புறநகர்ப் பகுதி ரத்னமாலா. நேற்று மாலை இப்பகுதியில் பெலிக்கடே சந்திப்பு பகுதியில், கொழும்பு-காலே நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஒரு டிரக் வந்து கொண்டிருந்தது.
அப்போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில், 7 பேர் உயிரிழந்தனர். 4 அதிரடிப்படை ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 14 பேர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில்தான் விமானப்படை விமான நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications