சென்னை ரயில்வே குடியிருப்பில் மர்ம தீஷைனியின் பைக் உள்பட 4 பைக்குகள் தீக்கிறை
சென்னை:ரயில்வே குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டர் சைக்கிள்களும், ஒரு சைக்கிளும் மர்மான முறையில் எரிந்து நாசமாயின.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ரயில்வே ஊழியர்களின் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் எப்-பிளாக்கில் தெற்கு ரயில்வே சென்னை மண்டலத்தின் மோலாளர் பிரகாசம், ஓட்டப் பந்தய வீராங்கனை சைனியின் கணவர் வில்சன் உள்பட பலர் வசித்து வருகின்றனர்.
![]() |
இந் நிலையில் நள்ளிரவு மணி 12.30 மணியளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து கரும் புகை வந்தது. இதையடுத்து குடியிருப்பில் உள்ளவர்கள் அலறி அடித்து தரைதளத்திற்கு ஓடிவந்தனர்.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹீரோ ஹோன்டா, வில்சனின் ஹோன்டா ஆக்டிவா, பஜாஜ் ஆகிய ஸ்கூட்டர் மற்றும் ஒரு சைக்கிள் எரிந்து கொண்டிருந்தன.
![]() |
இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு இதையடுத்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தது தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வாகனங்கள் எரிந்துவிட்டன.
இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அருகில் இருந்த மின்சார மீட்டர் பெட்டியிலிருந்து மின் பொறி பறந்து வநத்து ஸ்கூட்டர்கள் மீது விழந்து தீ பிடித்து எரிந்து இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்பட்டனர்.
ஆனால் தீப் பொறி பறந்ததற்கான எந்த வித அறிகுறியும் தென்படவில்லை. இதையடுத்து இந்த சம்வத்தில் பெட்ரோல் திருடும் கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
கடந்த மாதம் அசோக் நகர், வடபழனி பகுதிகளில் வீட்டுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மர்மான முறையில் தீ பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மன நோயளி ஒருவனை போலீஸார் கைது செய்யதனர்.
இந் நிலையில் தெற்கு ரயில்வே குடியிருப்பில் இரு சக்கர வாகனங்கள் தீபிடித்து எரிந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!














Click it and Unblock the Notifications