ஜூன் 1ம் தேதி முதல் ஹஜ் விண்ணப்பங்கள்
சென்னை:ஹஜ் செல்ல விரும்புகிறவர்கள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடமிருந்து ஜூன் 1ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
2007ம் ஆண்டிற்கான புனித ஹஜ் யாத்திரை செல்ல விரும்புவோருக்கு விண்ணப்பங்கள் மற்றும் நெறிமுறைகள் சென்னையில்,
ரோஸி டவர்,3வது தளம், 13(பழைய எண்7),மகாத்மா காந்தி சாலை, சென்னை-34 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
சென்னையில் மாற்றக்கூடிய ரூ.100க்கான டிடி, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு என்ற பெயரில் எடுத்து இந்த முகவரியில் நிர்வாக அலுவலரிடம் கொடுக்க வேண்டும்.
விண்ணப்பங்களை நாளை(ஜூன் 1ம் தேதி) முதல் பெறலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது செலுத்தப்படும் அன்னிய செலவாணித் தொகையில், ஏற்கனவே காசோலையாக கொடுத்த முன் பணம் ரூ.100யை கழித்துக் கொண்டு கொடுக்கலாம்.
ஒரு உறையில் 6 விண்ணப்பங்கள் மட்டுமே அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன், ஒரு நபருக்கு அந்நியச் செலவாணி முன்பணம் ரூ.10,600க்கு டிடி எடுத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் சமர்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் மாதம் 30ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications