பிள்ளையன் கோஷ்டி தாக்கி கருணா கும்பலில் 6 பேர் பலி
கொழும்பு:இலங்கையில் கருணா கோஷ்டியினருகும் அவர்களிடமிருந்து பிரிந்து சென்ற பிள்ளையன் அணிக்கும் ஏற்பட்ட மோதலில் கருணா கோஷ்டியினர் 6 பலியாகியுள்ளனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளிடமிருந்து கருணா கோஷ்டியினர் பிரிந்து சென்று தனியாக செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு இலங்கை ராணுவம் உதவி வருகிறது.
இப்போது கருணா கோஷ்டிக்குள்ளேயே பிரிவு ஏற்பட்டுள்ளது. பிள்ளையன் தலைமையில் ஒரு குழு தனியாக பிரிந்து சென்றது.
இந் நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பிள்ளையன் அணியை சேர்ந்த 8 பேரை கருணா கோஷ்டியினர் கடத்தி சென்றதையடுத்து இந்த சண்டை மூண்டது. பொலனருவா பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் கருணா கோஷ்டியை சேர்ந்த 6 பேர் பலியாயின். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் இலங்கை ராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக சென்றபோது, குண்டுகள் தவறுதலாக வெடித்ததில் 3 அதிரடிப்படையினர் பலியாகியுள்ளனனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications