சென்னையில் மணிப்பூர் அமைச்சர் மகள் மாயம்
அம்பத்தூர்:சென்னையில் படித்து வந்த மணிப்பூர் அமைச்சரன் மகள் காணாமல் போயுள்ளார்.
மணிப்பூர் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் முகமது அலாவுதீன்கான் மகள் சுல்தானா(19), சென்னை நுங்கம்பாக்கம் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
சுல்தானா மணிப்பூரில் பள்ளியில் படிக்கும்போது ஒருவரை காதலித்து வந்ததால், அவரை அமைச்சர் சென்னையிலுள்ள தன் மகன் அந்தாஸ் கான் வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்தார்.
நுங்கம்பாக்கத்தில் ஒரு பள்ளியின் சுல்தானா பிளஸ் 1 படித்து வந்தார்.
இந் நிலையில் இன்று காலை உடற்பயிற்சிக்கு செல்வதாக தன் அண்ணனிடம் கூறிவிட்டு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை.
அந்தாஸ் கான் தன் குடியிருப்பிலுள்ள காவலரிடம் சுல்தானா பற்றி விசாரித்தபோது, அவர் ஒரு காரில் ஏறி போனதாகக் கூறினார்.
இதையடுத்து தனது தங்கை கடத்தப்பட்ட திருமங்கலம் காவல் நிலையத்தில் அந்தாஸ் கான் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சுல்தானா தனது காதலருடன் சென்றாரா என்றும் விசாரணை நடக்கிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications