கனிமொழிக்கு பதவி ஏன்? கருணாநிதி விளக்கம்
சென்னை: திமுக மேலிடம் எடுத்த முடிவின்படிதான் கனிமொழிக்கு எம்.பி. பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இது நானாக எடுத்த முடிவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கனிமொழிக்கு ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு முதல்வர் கருணாநிதி அளித்துள்ள பேட்டியில் விளக்கியுள்ளார்.
அதில், கனிமொழியின் அரசியில் பிரவேசம் நான் மட்டும் எடுத்த முடிவல்ல. பொதுச் செயலாளர், பொருளாளர், துணை பொதுச் செயலாளர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மற்ற நிர்வாகிகள் கனிமொழி மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ராஜ்யசபா எம்.பி பதவி கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி தான் அவருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டது.
பொதுமக்களின் சிறந்த பாராட்டுக்களை பெரும் அளவிற்கு எங்களது மத்திய அமைச்சர்கள் அனைவரும் சிறப்பாக தங்களது கடமைகளை செய்து வருகிறார்கள்.
இடஒதுக்கீட்டை பலப்படுத்தும் வலிமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்காக ஒரு கமிட்டி நாடாளுமன்றத்தில் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications