அதிமுக அலுவலகத்தை இடிக்கதிமுக அரசு நோட்டீஸ்: ஜெ.
சென்னை: அதிமுக தலைமை கழகத்தை இடிக்க தமிழக அரசு நோட்டிஸ் அணுப்பியிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தென்காசி தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக அவைத் தலைவருமான கே.அண்ணாமலை மகள் திருமணம் சென்னையில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து ஜெயலலிதா பேசுகையில்,
திருமண விழாக்களில் நல்ல வார்த்தைகள் பேச வேண்டும். ஆனால் இன்று சூழ்நிலை வேறு மாதிரியாக உள்ளது. மகிழ்ச்சியான நேரத்தில் அது பற்றி அதிகம் பேச விரும்பவில்லை.
1972ம் ஆண்டு எம்ஜிஆர் நிறுவிய அதிமுக தலைமை கழக கட்டிடத்தை இடிக்க இன்று அரசு நேட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் மூலம் இந்த அரசின் கதை முடியப் போகும் நேரம் வந்து விட்டது என்றார் ஜெயலலிதா.
எதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, என்ன காரணத்திற்காக இடிக்க அரசு முடிவு செய்துள்ளது என்பது குறித்து ஜெயலலிதா விரிவாக விளக்கவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications