கோடை விடுமுறை ஓவர்- இன்று முதல் பள்ளிகள் திறந்தன

Subscribe to Oneindia Tamil

சென்னை:கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழகம் முழுவதும் உயர் நிலை, மேல் நிலைப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

தொடக்கப் பள்ளிகளும் நடுநிலைப் பள்ளிகளும் 6ம் தேதி முதலி திறக்கப்படவுள்ளன.

மார்ச், ஏப்ரலில் தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.

கிட்டத்தட்ட 2 மாத விடுமுறைக்குப் பின் மாணவ, மாணவிகள் கல்வி நிலையங்களுக்குத் திரும்புகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+