பங்களாவில் விபச்சாரம்-மும்பை பெண்கள் கைது
சென்னை: சென்னை அடையாறில் ஒரு ஆடம்பர பங்களாவில் விபசாரத்தில் ஈடுபட்ட 4 மும்பை பெண்கள் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அடையாறு காந்தி நகரில் ஆடம்பர பங்களா ஒன்றில் விபசாரம் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விபசார தடுப்பு பிரிவு போலீஸார் அந்த பங்களாவில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது மும்பை பெண்கள், ஆண்களுடன் உல்லசாமாக இருந்தனர். போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்ற அகிலா கான் (25), நேகாசிங் (25), முஷ்கான் கான், மேகா யாதவ் ஆகிய நான்கு மும்பை பெண்கள் மற்றும் சந்திரமோகன் ரெட்டி, வெங்கடேசன், குணால் மைதீ, ஜோலோ, ராகேஷ், மாலிக் ஆகியாரை போலீஸார் கைது செய்தனர்.
புரோக்கர் சோனாலட்சுமி, அஜய், வினோத்குமார் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். சோனாலட்சுமி பல காலமாக போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி வருபவர் ஆவார்.
இந்தக் கும்பலைப் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications