தண்ணீர் வாளிக்குள் விழுந்து சிறுவன் பரிதாப சாவு
சென்னை:சென்னையில், குளியலறையில் வைக்கப்பட்டிருந்த வாளியில் விழுந்த ஒன்றரை வயது சிறுவன், நீரில் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தான்.
சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் சையத் முகம்மது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கு ஜமீலா பானு என்கிற மனைவியும், சையது உமர் என்கிற ஒன்றரை வயது மகனும் உள்ளனர்.
நேற்று டெல்லி சென்றார் முகம்மது. அவரை அனுப்பி விட்டு, ஜமீலா வீட்டு வேலைகளில் மும்முரமானார். குழந்தை உமர் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது திறந்திருந்த குளியல் அறைக்குள் போன உமர், அங்கு தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளிக்குள் கையை விட்டு விளையாடியுள்ளான். பின்னர் எக்கி எட்டிப் பார்த்தபோது தவறுதலாக வாளிக்குள் விழுந்து விட்டான்.
இதனால் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தான். மகனுடைய சத்தம் கேட்காமல் தேடி வந்து பார்த்த ஜமீலா, குளியலறையில், உமர் பரிதாபமாக இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications