கூவத்தில் குளித்த 2 பேர் சேற்றில் சிக்கி பலி
சென்னை:சென்னை கூவம் ஆற்றில் குளிக்க சென்ற 2 சேற்றில் சிக்கி உயிரிழந்தனர்.
சென்னை ஆவடியை சேர்ந்த ரகு (34), வேலு(38) ஆகிய இருவரும் நண்பர்களுடன் நேற்று மாலை கூவம் ஆற்றில் குளிக்க சென்றனர்.
இவர்கள் ஆற்றின் மத்தியில் குளிக்க சென்ற போது சேற்றுக்குள் சிக்கிக் கொண்டனர். அதை பார்த்த உடனிருந்த நண்பர்கள் காப்பாற்ற சென்றனர். ஆனால் சேற்றிலிருந்து அவர்களை வெளியே இழுக்க முடியவில்லை.
உடனே ஆவடி தீயணைப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி அவர்களை இழுத்தனர். ஆனால், அதற்குள் இருவரும் சகதியில் மூழ்கி பலியாகிவிட்டனர்.
நீண்ட போராட்டத்திற்குப் பின் அவர்களது சடலங்கள் தான் மீட்கப்பட்டன.
இதே போல் கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரான்சிஸ் மகன் ஸ்டீபன்(14) நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு குளிக்க சென்றான். அப்போது ராட்சத அலை ஒன்று ஸ்டீபனை இழுத்து சென்றது.
அப்போது அருகிலிருந்து பொது மக்கள் அவனை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால், அதற்குள் ஸ்டீபன் பலியாகிவிட்டான்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications