பள்ளி, கல்லூரிகளில் கூடுதல் கட்டணம்:பாமக கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை: தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடமிருந்து அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதை எதிர்த்து இன்று தமிழ்நாடு முழுவதும் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் மெமோரியல் ஹால் அருகே நடந்த போராட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் மணி பேசுகையில்,
தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை மாணவர்களின் படிப்பை தொடர்வதில் பிரச்சனை எழுகிறது.
இப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழி உள்ளது. அந்த சட்டங்களை யாரும் பின்பற்றுவதில்லை.
அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும்.
தமிழகத்தில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வருவது பாராட்டுதலுக்குரியது. மற்ற நிறுவனங்களும் இதை செயல்படுத்த வேண்டும் என்றார் மணி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications