சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர விபத்து-2 பெண்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் 2 பெண்கள் பலியானார்கள். 4 பெண்கள் படுகாயமடைந்தனர்.
சிவகாசி அருகே நாராயணபுரம என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்று வழக்கம் போல 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.
இன்று காலை ராக்கெட்டுகள் வைக்கப்பட்டிருந்த நான்கு அறைகளில் பயங்கர சப்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் அந்த அறைகளில் இருந்த அனைத்து வெடிகளும் பலத்த சப்தத்துடன் வெடித்தன. நான்கு அறைகளும் இதில் நாசமடைந்தது.
இந்த அறைகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 2 பெண்கள் உடல் கருகி அங்கேயே இறந்தனர். 4 பெண்கள் படுகாயமடைந்தனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications