மேட்டூர் அணை திறக்கப்படவில்லைவிவசாயிகள் கடும் ஏமாற்றம்
மேட்டூர்:காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த நிலையில், போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் மேட்டூர் அணை இன்று திறக்கப்படவில்லை.
ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதியன்று மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்படும். ஆனால் இது ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடப்பதில்லை. காரணம், அணையில் போதிய நீர் இல்லாமல்இருப்பதும், கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பதும் என பல காரணங்களால் அணை திறப்பு சரிவர நடப்பதில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டாவது குறித்த காலத்தில் (இன்றைக்கு) அணை திறக்கப்படுமா என்று காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், இன்று எதிர்பார்த்தபடி அணை திறக்கப்படவில்லை.
பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் நல்லுச்சாமி இன்று மேட்டூர் அணையை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அணையில் 36 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. எனவே பருவ மழை பெய்து அல்லது கர்நாடகத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் வந்தால் மட்டுமே அணையைத் திறக்க முடியும் என்றார்.
எனவே இநத ஆண்டும் குறித்த காலததில் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.இதனால் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications