குற்றாலத்தில் சீசன் டல்-மக்கள் ஏமாற்றம்
தென்காசி:குளு குளு குற்றாலத்தில் சீசன் இன்னும் களை கட்டாததால், சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
![]() |
குளு குளு குற்றாலத்தில் ஜூன் முதல் வாரத்தில் சீசன் தொடங்கும். கேரளாவில் அந்தக் கால கட்டத்தில் பருவ மழை வெளுத்து வாங்கும் என்பதாலும், குற்றால மலையிலும் மழை பெய்யும்.
இதனால் ஜூன் முதல் வாரத்திலிருந்தே குற்றாலம் களை கட்டத் தொடங்கும். ஆனால் இந்த முறை இன்னும் சீசன் தொடங்கவில்லை. அருவிகளில் சிறிதளவே தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இருப்பினும் கடந்த ஓரிரு நாட்களாக கேரளாவில் நல்ல மழை பெய்து வருவதால் அருவிகளில் ஓரளவு தண்ணீர் வர ஆரம்பித்துள்ளது. ஐந்தருவியில், நான்கு அருவிகளில் மட்டுமே தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது.
ஓரளவுக்கு குளிர்ந்த காற்றும் வீசுகிறது. இருப்பினும் இன்னும் சாரல் மழை தொடங்கவில்லை.
சீசன் மந்தமாக இருப்பதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஓரளவுக்கு கொட்டும் தண்ணீரில் உடலை நனைத்துக் கொண்டு செல்கின்றனர். இன்னும் சில நாட்களில் சீசன் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications