கோடநாடு மாளிகை: கருணாநிதிக்கு ஜெ. சவால்
சென்னை:கோடநாடு எஸ்டேட்டில் 90 அறைகளும், குளியல் அறையும் இருப்பதாக நிரூபிக்கப்படாவிட்டால், முதல்வர் கருணாநிதி அரசியலை விட்டு விலகத் தயாரா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த பொதுக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில், கோடநாடு எஸ்டேட்டில் 2000 மரங்கள் வெட்டப்பட்டு அங்கு பிரமாண்ட மாளிகை கட்டப்பட்டுள்ளதாக சிலர் கூறுகிறார்கள்.
மேலும் அந்த எஸ்டேட் வளாகத்தில் பெரிய நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளதாகவும், அந்த மாளிகையில் 90 அறைகள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
நான் அந்த எஸ்டேட்டுக்கு பத்திரிக்கையாளர்களை அழைத்துச் சென்று காட்டுகிறேன். 90 அறைகளும், நீச்சல் குளமும் இங்கு இல்லாவிட்டால், அப்படிக் கூறியவர்கள் அரசியலை விட்டு விலகத் தயாரா என்று நான் சவால் விடுகிறேன்.
மதுரை மேற்குத் தொகுதியில் நான் வருகிற 21ம் தேதி பிரசாரம் செய்கிறேன். அந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்தால் நிச்சயம் மதுரை மேற்கில் அதிமுகவே வெற்றி பெறும் என்றார் ஜெயலலிதா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications