கருணாநிதிக்கு பிரதீபா பாட்டீல் நன்றி
சென்னை:குடியரசுத் தலைவர் வேட்பாளராக தன்னைத் தேர்ந்தெடுக்க முயற்சி மேற்கொண்டதற்காக முதல்வர் கருணாநிதிக்கு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல் தொலைபேசி மூலம் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல், முதல்வர் கருணாநிதியை சனிக்கிழமை பிற்பகல் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
டெல்லியில் தங்கியிருந்து முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட முயற்சிகளுக்காக உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அப்போது அவர் குறிப்பிட்டார்.
அப்போது முதல்வர் கருணாநிதி பிரதீபா பாட்டீலிடம், ஜூலை 1ம் தேதியன்று சென்னையில் மாபெரும் மகளிர் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், அந்த நிகழ்ச்சியின்போது தமிழக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களிடம் வாக்கு கேட்கும் நிகழ்ச்சியை வைத்துக் கொள்ளலாம் என்றும் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
இதை ஏற்ற பிரதீபா பாட்டீல், அவசியம் கலந்து கொள்வதாக முதல்வரிடம் மகிழ்ச்சியோடு தெரிவித்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications