திருவள்ளூரில் பஸ் மரத்தில் மோதி 6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்:திருவள்ளூரில் பேருந்து மரத்தில் மோதியதில் 6 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து போலிவாக்கம் அருகே வந்தபோது, சாலையில் சரிந்து கிடந்த பெரிய மரக் கிளை மீது இடப்புறம் பலமாக மோதியது.

இதில் பஸ்சில் இருந்த 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 13 பேர் பலத்த காயத்துடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+