தமிழரான கலாமை திமுக-பாமக ஆதரிக்க மறுப்பதுஏன்?: பாஜக, மூன்றாவது அணி கிடுக்கிப்பிடி
டெல்லி:ஜனாதிபதி தேர்தலில் தமிழரான கலாமை திமுகவும் பாமகவும் ஆதரிக்க வேண்டும் என பாஜக கூறியுள்ளது.
இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இதில் ஜனாதிபதி வேட்பாளரான பைரோன் சிங் ஷெகாவத் கலந்து கொள்வார் என பாஜக அறிவித்துள்ளது.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ்,
அப்துல் கலாமை மீண்டும் தேர்ந்தெடுப்பதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை. இதுகுறித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலுள்ள திமுக, பாமக ஆகிய கட்சிகள் தங்கள் தெளிவான நிலையை அறிவிக்க வேண்டும்.
தமிழரான கலாமுக்கு அவர்கள் ஆதரவு தருவதாக இருந்தால் காங்கிரசும் தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றார்.
அதே போல மூன்றாவது அணியின் முக்கிய தலைவரும் சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச் செயலாளருமான அமர் சிங் கூறுகையில்,
தமிழரான கலாமை திமுக ஆதரிக்க மறுப்பது ஏன் என்பதை முதலில் விளக்க வேண்டும். நாங்கள் பாஜக, இடதுசாரிகள், காங்கிரஸ் என அனைத்துத் தரப்பிடமும் கலாமுக்காக ஆதரவு கேட்டு வருகிறோம். திமுகவும் கலாமை ஆதரிக்க வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications