குறி கேட்கச் சென்ற பெண்ணைக் கடத்திய சாமியார்
திருச்சி:திருச்சி அருகே குறி கேட்கச் சென்ற இடத்தில் இளம் பெண்ணைக் கடத்திச் சென்றார் சபலச் சாமியார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, ஸ்ரீரங்கம், தெப்பக்குளம் பகுதியில், முருகேசன் என்பவர் இருக்கிறார். இவர் மாந்த்ரீகம், மை வித்தை, குறி சொல்வது என்று சாமியார் போல செயல்பட்டு வந்துள்ளார்.
இவரிடம் குறி கேட்க பெரும் கூட்டம் கூடுமாம். இந்த நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் தனது மனைவி ராதா, மகள் லீலாவதியோடு அங்கு சென்று குறி கேட்டார்.
மகளுக்குத் திருமணம் நடப்பது தாமதம் ஆகிறது, அவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று முருகேசனிடம் குறி கேட்டுள்ளார் சேகர். அப்போது லீலாவதியைப் பார்த்த முருகேசன் அவரது அழகில் மயங்கியுள்ளார். சாமியாருக்கு சபலம் தட்டியுள்ளது.
இந்த நிலையில் நேற்று லீலாவதி திடீரென காணாமல் போய் விட்டார். பதட்டமான பெற்றோர் பல இடங்களில் தேடியும் லீலாவதி கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் லீலாவதியை தனது காதல் வலையில் வீழ்த்தி, ஆசை வார்த்தைகளைக் கூறி முருகேசன் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்தார் சேகர். அதன் பேரில் சபலச் சாமியார் முருகேசனையும், லீலாவதியையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications