பஸ், கார் மோதலில் 6 பேர் பலி
சேலம்: சேலம் அருகே கார் மீது பேருந்து மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (75). இவர் தனது மனைவி சௌந்தரம், மகன்கள் வெங்கடசுப்ரமணியன், சுரேஷ் மற்றும் உறவினர்களுன் கோவையிலுள்ள தன் மகள் கீதா வீட்டிற்கு காரில் சென்றார்.
கீதாவின் மகளுடைய பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்பதற்காக இவர்கள் சென்றனர். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பழைய அண்ணா போக்குவரத்துக் கழக பணிமனை அருகே கார் போய்க் கொண்டிருந்தது.
அப்போது, எதிரே ஈரோட்டிலிருந்து ஓமலூர் நோக்கிப் போய்க் கொண்டிருந்த தனியார் பேருந்து, கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
விபத்தில் சுந்தர்ராஜன், செளந்தரம், வெங்கடசுப்ரமணியன், சுரேஷ், கார் டிரைவர் மற்றும் ஒரு வயக் குழந்தை சாய் கணேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். வெங்கடசுப்ரமணியனின் மனைவி சங்கீதா உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பேரும் காயமடைந்தனர். அனைவரும் ஈரோடு மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications