ஜெ. பிரசாரத்தில் கல்வீச்சு, பதட்டம்
மதுரை:மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் கலந்து கொண்ட பிரசாரத்தின்போது அதிமுகவினரின் வேன் மீது சரமாரியாக கற்கள் வீசித் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மேற்குத் தொகுதியில் நேற்று 2வது கட்டமாக ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கரிமேடு பகுதியில் போஸ் தெரு என்ற இடத்தில் ஜெயலலிதாவுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த வேன் மீது திமுகவினர் கற்கள் வீசித் தாக்கியதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட அதிமுக செயலாளர் ராஜன் செல்லப்பா கூறுகையில், போஸ் தெரு பகுதியில் ஜெயலலிதாவின் கார் வந்தபோது, அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த வேனை நோக்கி திமுக, காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர்.
அதேபோல, அழகரடி பகுதியில் ஜெயலலிதா பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது காங்கிரஸார் வேண்டும் என்று பெரும் கூட்டமாக வந்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
இதுகுறித்து காவல்துறையில் புகார் ஏதும் நாங்கள் கொடுக்கவில்லை. கொடுத்தால் போலீஸார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்பதால்தான் நாங்கள் புகார் தரவில்லை என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications