சூறாவளியில் சிக்கி 3 மீனவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:நாகை மாவட்டத்தில் கடல் சூறாவளியில் சிக்கிக் காணாமல் போன 7 மீனவர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நாகை மாவட்டம் அதிராம்பட்டனம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 40க்கும் மேற்பட்ட படகுகளில் கடந்த 21ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது கடலில் ஏற்பட்ட சூறாவளிக் காற்றில் சிக்கி 9 பேர் காணாமல் போனார்கள். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
இந்த நிலையில் முத்துப்பேட்டை அருகே நைனார் என்பவரின் உடலும், அந்த இடத்திற்கு சற்று தொலைவில் கருப்பையா, பெரியசாமி ஆகியோரின் உடல்களும் கரை ஒதுங்கின. காணாமல் போன மற்ற நான்கு பேரும் கூட இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications