இனி பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டுகள்
டெல்லி:
காகிதத்திற்கு பதிலாக இனி பிளாஸ்டிக்கில் ரூபாய்களை வெளியிட ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் திட்டமிட்டுள்ளன.
காகிதத்திலான ரூபாய் நோட்டுகள் குறுகிய காலத்தில் சிதைந்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல் கள்ள நோட்டுகள் புழக்கமும் அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க பாலிமர் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது குறித்து மத்திய அரசும், ரிசர்வ வங்கியும் ஆலோசித்து வருகின்றன.
இவை எளிதில் கிழியாது, தண்ணீரினாலும் பாதிக்கப்படாது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ருமேனியா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் உபயோகத்தில் உள்ளன.
இந்தியாவில் சோதனை முயற்சியாக முதலில் 10 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடப்படும். இந்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் சிறப்பு தொழில்நுட்பத்தில் தயாராவதால் கள்ள நோட்டுகள் எளிதில் தயாரிக்க முடியாது.
மெக்சிகோ போன்ற நாடுகளில் புழக்கத்திலுள்ள பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளில் ஜன்னல் போன்ற டிசைன் இருக்கும். இதை போன்று போலியாக உருவாக்குவது மிகுந்த சிரமம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications