ஜெ.வுடன் அமர்சிங் சந்திப்பு
சென்னை:சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அமர்சிங் சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை மீண்டும் நிறுத்த 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி கடுமையாக முயன்றது. ஆனால் கலாம் திட்டவட்டமாக மறுத்து விட்டதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து பிரதீபா பாட்டீலுக்கும் ஆதரவு இல்லை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன் சுயேச்சையாக களம் இறங்கியுள்ள ஷெகாவத்துக்கும் ஆதரவு இல்லை என்ற நிலையை 3வது அணி எடுத்துள்ளது.
ஆனால் 3வது அணியின் ஆதரவைப் பெற தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரமாக முயன்று வருகிறது. இந்தப் பின்னணியில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நேற்று அமர்சிங் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் 3வது அணியின் நிலை குறித்து இருவரும் பேசியதாகத் தெரிகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications