20-க்கு 20 உலக கோப்பை சச்சின் நோ
மும்பை:செப்டம்பரில் நடக்க இருக்கும் 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சச்சின் சேர்க்கப்படவில்லை.
வரும் செப்டம்பர் 11-ம் தேதி முதல் 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடக்க இருக்கின்றது. இதற்கான 30 வீரர்கள் கொண்ட உத்தேச அணி திலீப் வெங்சர்க்கார் தலைமையில் இன்று மும்பையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் சச்சின், டிராவிட், கங்குலி போன்ற முன்னணி வீரர்கள் சேர்க்கப்படவில்லை.
உலக கோப்பை தோல்விக்கு பின்பு இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றது. அதிலும் குறிப்பாக வங்கதேச தொடர், தென்னாப்ரிக்காவுடன் ஒரு நாள் தொடர் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி கம்பீரமாக நிற்கிறது. இதில் குறிப்பாக கங்குலி, சச்சின் போன்ற முன்னணி வீரர்கள் அணி வெற்றிக்கு முக்கிய காரணமானவர்கள்.
இவ்வளவு நன்றாக விளையாடியும் உத்தேச அணியில் திராவிட், டெண்டுல்கர் மற்றும் கங்குலி சேர்க்கப்படவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை. தற்போது நடந்து கொண்டிருக்கும் அயர்லாந்து தொடரில் பங்கேற்காத சேவாக், பதான், ஹர்பஜன் ஆகியோருக்கு இதில் வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது.
ஓய்வில் உள்ள சுரேஷ் ரெய்னா உடல் தகுதியை நிரூபித்தால் அவர் தேர்வு செய்யப் படுவார் என தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications