தொடர்ந்து அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
கர்நாடகத்திலும் தமிழகத்தின் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மேட்டூருக்கு நீர் வரத்து மேலும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கர்நாடகத்தில் ல இடங்களில் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு வரும் காவிரியின் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 32,825 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இப்போது அணையின் நீர் மட்டம் 82.12 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளவு 120 அடியாகும்.
அணையிலிருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications